பெண்களே தினம் உங்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வாருங்கள் . இது உங்கள் முகத்தை பொலிவோடு வைப்பது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் சிறிய முடிகளையும் அகற்றி விடும் . முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தையும் அகற்றி விடும் .
மேலும் மஞ்சள் மிகபெரிய கிருமி நாசினி . எனவே உங்கள் சமையலிலும் தொடர்ந்து மஞ்சள் பயன்படுத்தி வாருங்கள்
தமிழ்நாட்டில் இது வழக்கத்தில் உள்ளதுதானே.
பதிலளிநீக்குநண்பரே முதலில் பின்புளம் வேற கலர் மாற்றவும். படிக்க கடினமாக்க உள்ளது. இதனால் நிறைய பேர் படிக்க முடியாமல் போகலாம்
பதிலளிநீக்கு