வயிற்று வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா வெற்றிலையில் உப்பை வைத்து சேர்த்து வாயில் போட்டு மென்று சாறுடன் முழுங்கினால் வயிற்று வலி விரைவில் குணமாகும் .
கால்சியம் குறைபாட்டுக்கு வெற்றிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
வெற்றிலை சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் .
மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக